முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
Search
இந்த வலைப்பதிவில் தேடு
மின் மினித் தோப்பு
" இந்த உலகம் மிக அழகானது நீ ரசிகனாக இரு "
பக்கங்கள்
மேலும்…
பகிர்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
ஜனவரி 16, 2012
மாட்டுப்பொங்கல்
எங்களின் தோழர்களே
உங்களை உச்சி குளிர வாழ்த்துகிறோம்
நாங்கள் சிறிய கயிற்றாலும்
பெரிய அன்பாலும் தான்
உங்களைக் கட்டிவைத்திருக்கிறோம்
காலம் முழுக்க கால்வலிக்க
எங்களுக்காகக் கஷ்டப்படும்
உங்கள் கால்களில் விழுந்து வணங்குகிறோம்
கருத்துகள்
Unknown
இவ்வாறு கூறியுள்ளார்…
மாடு என்றால் செல்வம் தானே, தாராளமாக காலில் விழலாம்!!
பிரபலமான இடுகைகள்
மே 11, 2020
கூட்டு சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்கிறது என்று தமிழக அரசு அறிவிப்பு
மே 01, 2020
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
கருத்துகள்