கனவு

கனவுகள் எனை எழுப்பி
உன்பெயரைச் சொல்லச்சென்னது
சொல்லிக்கொண்டே உறங்கிவிட்டேன்
சொற்கள் இன்னும் உறங்கவில்லை

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்