மாட்டுப்பொங்கல்

    எங்களின் தோழர்களே
    உங்களை உச்சி குளிர வாழ்த்துகிறோம்
    நாங்கள் சிறிய கயிற்றாலும் 
    பெரிய அன்பாலும் தான் 
    உங்களைக் கட்டிவைத்திருக்கிறோம்
    காலம்  முழுக்க கால்வலிக்க
    எங்களுக்காகக் கஷ்டப்படும் 
    உங்கள்  கால்களில் விழுந்து வணங்குகிறோம்



கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மாடு என்றால் செல்வம் தானே, தாராளமாக காலில் விழலாம்!!

பிரபலமான இடுகைகள்