சொர்கம்



உன்னை
என் தேவதை என்றேன்
ஏன் தெரியுமா?
 நீ வந்த பிறகுதான்
இந்த பூலோகம்
சொர்க்கலோகம் ஆனது
எனக்கு .

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்