பேரன்பே

எல்லைகள் தாண்டிய
உன்பேரன்புக்கு முன்னால்
 என் பெயர் மறந்து நிற்கிறேனடி

இன்பம் துளிர்க்கும்
ஒரு நொடியில்
உன் நிழலாய்
என்னைச் சேர்க்கிறேனடி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்