முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
Search
இந்த வலைப்பதிவில் தேடு
மின் மினித் தோப்பு
" இந்த உலகம் மிக அழகானது நீ ரசிகனாக இரு "
பக்கங்கள்
மேலும்…
பகிர்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
டிசம்பர் 07, 2011
தொலைக்கும் முகவரி
நாளை பூக்கும் என் பூக்கள்
உன் கூந்தலில் சேராது
நாளை விடியும் உன் காலை
என் குரல் கேட்காது
நாளை என்பது
உன் நாள் காட்டி யில் மட்டும்
பார்த்துக்கொள்
என் முகத்தைத் தேடாதே
நான்
தொலைக்கப்போகிறேன்
என் முகவரியை
கருத்துகள்
பிரபலமான இடுகைகள்
மே 01, 2020
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
மே 05, 2020
கொரோனா காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஏழாம் தேதி முதல் திறப்பு
கருத்துகள்