காலம்

சடாரென சரிந்து விழுந்த
அவள் நினைவுகள் சாகடித்தது
என் நிகழ்காலத்தை

இனி என்னைக்குமோ
என் எதிர்காலம் ?

கலக்கத்தோடு
கடற்க்கரை மணல்வெளியில்
நானும்,  என் நானும்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்