காதல்

உன் கண்கள் 
திறப்பது உனக்காக இருக்கலாம் 
ஆனால் 
பார்ப்பது எனக்காகத்தான் 
என்பது உனக்கு தெரியுமா ?

*
கி .அன்பு 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்