வேதனை

காலம் தின்றதன் மிச்சங்களை
காவல் காத்தோம்
பல காலம் கடந்து
இன்று
கழுகுகளிடம் பறிகொடுத்தோம்  


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கி .அன்பு 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்